மூன்றாவது ஏகாதிபத்திய உலகப் பொருளாதார பொது நெருக்கடி

ENB.COM இப்பகுதியில் மூன்றாவது ஏகாதிபத்திய உலகப் பொருளாதார பொது நெருக்கடி குறித்த விசயதானங்கள் தொகுக்கப்படுகின்றன. உலக மக்கள் இரு பெரும் உலகப் போர்களை எதிர்கொண்டனர். இவற்றுக்கு இரு ஏகாதிபத்திய உலகப் பொருளாதார நெருக்கடிகள் காரணமாய் இருந்தன. தற்போது மூன்றாவது ஏகாதிபத்திய உலகப் பொருளாதார பொது நெருக்கடியை மனித குலத்தின் மீது ஏகாதிபத்தியவாதிகள் சுமத்தியுள்ளனர். அது மட்டுமல்ல இந்நெருக்கடிக்கு உடனடித் தீர்வாக நடக்கும் பிராந்திய யுத்தங்களும், இதன் முழு வளர்ச்சியாய் தவிர்க்க இயலாமல் நடந்து தீரவேண்டிய மூன்றாவது உலக யுத்தமும் இனி வரும் காலத்தின் மனித சமூக அரசியல் வாழ்வின் மீது தீர்க்கமான பாத்திரத்தை ஆற்றப்போகின்றன. இது பற்றிய அறிவாய்ந்த முடிவுகள் இல்லாமல் நமது காலத்தின் மீது ஆளுமை செலுத்துவது சற்றும் இயலாததாகும். இங்கே தொகுக்கப்படும் ஆக்கங்கள் ' இயக்கவியல் பொருள்முதல்வாத ஆய்வு முறையில்' சிந்திக்கப்பட்டவையல்ல. அச் சிந்தனையில் அமைந்த ஆய்வுக்கு செறிவான தகவல்களைத் தருகின்றன என்ற தகுதியில் மட்டுமே அவை இங்கே இடம்பெறுகின்றன.அவ் ஆக்கங்களின் உரிமையாளர்களான எழுத்தாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் நமது நன்றிகள். ENB

Monday, 23 January 2012

ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: மூன்றாவது உலகப் பொருளாதாரப் பெருமந்தம் 2012

ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: மூன்றாவது உலகப் பொருளாதாரப் பெருமந்தம் 2012: Turbulent Year Ahead for Global Economy --------------------------------------------------------------------------------------------- * Gl...

No comments:

Blog Archive